Skip to main content

Posts

Showing posts from November, 2020

ஆயில் டன் கணக்கில் தேவைப்படுகிறது

 நண்பர்களுக்கு வணக்கம், கோயமுத்தூர் மாவட்டத்தில் டீலர்ஷிப் எடுத்து நடத்தி வரும் கம்பெனிக்கு மொத்த விலையில் நாம் பயன்படுத்தக்கூடிய ஆயில் வகைகள் வாரம் ஒரு முறை தேவைப்படுகின்றனர். சன் பிளவர் ஆயில் sunflower oil 10 ட்டன் தீபம் ஆயில் deepam oil 8 டன் கஸ்டர் ஆயில் castor oil 4 ட்டன் நீம் ஆயில் Neem oil 2 டன் புங்க ஆயில் punga oil 2 டன் இளுப்பை ஆயில் iluppai oil 2 டன் இவரை தொடர்பு கொள்ள +91 97893 21281

KKC மசாலா ஒவ்வொரு மாவட்டத்திற்கும் டிஸ்ட்ரிபியூட்டர்கள் தேவைப்படுகிறார்கள், டெபாசிட் எதுவும் தேவையில்லை

 நண்பர்களுக்கு வணக்கம், சத்தியம் என்கின்ற KKC என்ற நிறுவனம் சமையல் மசாலா பொருட்கள் மொத்த விலையில் விற்பனை செய்கிறார் இவரிடம் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா, சிக்கன் 65 கரம் மசாலா கபாப் மசாலா மற்றும் குழம்பு மிளகாய்த்தூள் போன்றவை மொத்த விலையில் கிடைக்கும் விலை விவரம் புகைப்பட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு இவரை தொடர்பு கொண்டு கேளுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் டிஸ்ட்ரிபியூட்டர்கள் தேவைப்படுகிறார்கள், டெபாசிட் எதுவும் தேவையில்லை இவரை தொடர்பு கொள்ள 6382378740