Skip to main content

Posts

Showing posts from September, 2023

தூய்மையான கொம்புத்தேன்

  தூய்மையான தேன் சுவையை ஒவ்வொருவரும் சுவைத்து உணரவேண்டும் எனும் உன்னத நோக்கத்துடன் நெய்தல் இயற்கை அங்காடி 2019முதல்  தூய்மையான தேன் விற்பனை செய்து வருகிறோம். எங்களிடம் மருத்துவத்துக்கு பயன்படுத்த உகந்த தூய்மையான மலைத்தேன், கொம்புத்தேன், முருங்கைத்தேன், வேம்புத்தேன், நாவல்தேன், தேன்மெழுகு, தேன்ரோஜா குல்கந்து, பசுநெய் கிடைக்கும். எமது அலுவலகம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இருக்கிறது. நாங்கள் தமிழ்நாடு முழுவதும் கொரியர் அனுப்பி தருகிறோம். இப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்🙏 மகரந்தம் நீக்கப்படாத தூய்மையான கொம்புத்தேன்  1/2கிலோ 525ரூபாய் (தமிழ்நாடு கொரியர் சேர்த்து) Google pay/PhonePe: +91 9789053353 இரா. ரெதீஷ், நெய்தல் இயற்கை அங்காடி (தேன் மொத்த விற்பனை), தக்கலை, கன்னியாக்குமரி. +91 9789053353