Skip to main content

போராட்டத்தை முடித்துக்கொள்ளலாமா? : மக்களிடம் கேட்கிறது அன்னா குழு

நாட்டின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஜே எம் லிண்டோக், முன்னாள் ராணுவ தளபதி வி கே சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு விடுத்த நிலையில், இதுகுறித்து அன்னா குழு உறுப்பினர் பிரசாந்த் பூசன், போராட்டத்தை கைவிட்டுவிடலாமா என்று மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வலுவான லோக்பால் மசோதா, ஊழல் அமைச்சர்கள் மீது சிறப்பு விசாரணைக்குழு, ஊழல் எம்.பி,.க்களுக்கு அதிவிரைவு கோர்ட் மூலம் உடனடி தண்டனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அன்னா ஹசாரேவைச் சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா மற்றும் கோபால் ராய் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று 9வது நாளை எட்டியுள்ளது.

கெஜ்ரிவால் உள்ளிட்ட மூவரது உடல்நிலை கவலைக்கிடமாகி விட்டதாகவும், அவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் நடவடிக்கைகளில் டில்லி போலீஸ் களமிறங்கியுள்ளது. இதற்கு ஹசாரே மற்றும் அன்னா குழு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசியல் அவதாரமா? : இந்நிலையில், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள வாசகம், அன்னா ஹசாரே குழு அரசியல் அவதாரம் எடுக்க உள்ளதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. நாட்டில் உள்ள அன்னா ஹசாரேவில் சிறந்த அரசியல் போட்டியாக செயல்பட முடியுமா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு சரியான போட்டியாக அன்னா ஹசாரே தலைமையிலான கட்சி செயல்படுமா? மற்றும் தற்போதுள்ள கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்ற ‌கேள்விகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

எதுவரை போராட்டம் : கிரண்பேடி : அன்னா ஹசாரே குழுவினர், அரசியல் கட்சியாக உருவெடுக்குமேயானால், அது லோக்சபா தேர்தலுடன் தனது பணியை (போராட்டத்தை) நிறுத்திக்கொள்ளாமல், உரிய தகுதிகளுடன் கூடிய, ஊழல் புகாரில் சிக்காத மக்கள் ஆட்சிக்கு வரும் வரை தங்களது ‌போராட்டம் தொடரும், இது அன்னா ஹசாரேவின் ஆசிர்வாதத்தால் விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாக அவர் கூறினார்.




Comments

Popular posts from this blog

From Kitchen to Customer – AI in Every Step of Catering

🍽️ How AI Helps the Catering Department – A Complete Guide Artificial Intelligence is transforming the food and catering industry by automating tasks, reducing waste, and improving customer experience. Here's how AI supports catering businesses: ✅ 1. Smart Menu Planning AI tools analyze: Past customer preferences Seasonal trends Dietary restrictions to recommend the best menu combinations. 📌 Example: For a wedding, AI might suggest more vegetarian dishes based on region and guest profile. ✅ 2. Intelligent Inventory Management AI systems monitor ingredient usage and automatically: Track stock levels Alert for shortages Prevent overbuying or food waste 📌 Example: If you're preparing for 300 guests, AI calculates the exact amount of vegetables, spices, etc., saving money. ✅ 3. 24/7 Customer Support via AI Chatbots AI chatbots on WhatsApp, website, or Facebook can: Share package details Take basic orders Answer frequently asked questio...

AI Support for Bikes: The Future of Cycling Assistance

  ## Introduction   The cycling world is evolving with the help of artificial intelligence (AI). From smart diagnostics to personalized training, AI-powered bike support is transforming how riders maintain, optimize, and enjoy their bikes. Whether you're a casual rider or a professional cyclist, AI can enhance your experience.   ## How AI is Revolutionizing Bike Support   ### 1. **Smart Diagnostics & Maintenance**   AI-powered apps and devices can analyze bike components (brakes, gears, chain wear) and alert riders when maintenance is needed. Some systems even provide step-by-step repair guides.   ### 2. **Personalized Training & Performance**   AI-driven cycling apps (like Zwift or TrainerRoad) adjust workouts based on fitness levels, goals, and real-time performance data, helping riders improve efficiency.   ### 3. **Enhanced Safety Features**   AI-enabled bike lights and cameras detect obstac...

KKC மசாலா ஒவ்வொரு மாவட்டத்திற்கும் டிஸ்ட்ரிபியூட்டர்கள் தேவைப்படுகிறார்கள், டெபாசிட் எதுவும் தேவையில்லை

 நண்பர்களுக்கு வணக்கம், சத்தியம் என்கின்ற KKC என்ற நிறுவனம் சமையல் மசாலா பொருட்கள் மொத்த விலையில் விற்பனை செய்கிறார் இவரிடம் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா, சிக்கன் 65 கரம் மசாலா கபாப் மசாலா மற்றும் குழம்பு மிளகாய்த்தூள் போன்றவை மொத்த விலையில் கிடைக்கும் விலை விவரம் புகைப்பட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு இவரை தொடர்பு கொண்டு கேளுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் டிஸ்ட்ரிபியூட்டர்கள் தேவைப்படுகிறார்கள், டெபாசிட் எதுவும் தேவையில்லை இவரை தொடர்பு கொள்ள 6382378740