Skip to main content

வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்

26-ந் தேதி முதல் அமல்



வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்தும் புதிய நடைமுறை வருகிற 26-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ரூபாயின் மதிப்பு குறைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.63.13 ஆக இருந்தது. 

எனவே தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு இறக்குமதி வரியை 10 சதவீதம் அதிகரித்து கடந்த வாரம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பிளாஸ்மா வகை டெலிவிஷன்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் டெலிவிஷன்களுக்கு 35 சதவீதம் சுங்கவரியும், அந்த வரியில் 3 சதவீதம் கல்வி வரியாக கூடுதலாக விதிக்கப்படும். 


மொத்தத்தில் 36.05 சதவீதம் இறக்குமதி வரி செலுத்த வேண்டும். இந்த வரிவிதிப்பு முறை 26-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

இது குறித்து மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறுகையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுப்பதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டியது அவசியமாகிறது என்றார். 


தற்போது வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தங்கள் சொந்த தேவைக்காக கொண்டு வரும் டெலிவிஷன்களுக்கு எந்த வித வரியும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

Nithya sri mahadevan huband suicide

Hubby dead, Singer Nithyasree too tries to commit suicide Chennai, Dec 20: Well-known playback singer Nithyasree Mahadevan tried to commit suicide following the news of her husband's death in Chennai on Thursday, Dec 20 According to sources, Nithyasree consumed poison when she was informed that her husband died in a hospital in the city. She was rushed to a nearby hospital and was under treatment, informed sources. Mr Mahadevan committed suicide after jumping into the Adyar river from the Kotturpuram bridge. Police officials, who were the eyewitnesses, said, "He apparently asked the driver to stop his Honda City car and stepped out, talking on his mobile phone around 1 pm. People who saw him jump off the bridge into the river called the fire and rescue service," added the cops. He was declared brought dead when he was taken to a hospital Nithyasree, who was supposed to perform at Rama Rao Kalyana Mantap as part of annual margazhi festival in the city, broke dow...

Arjun Tendulkar

While Sachin Tendulkar will be playing his third Ranji Trophy game of the season for Mumbai's senior side in the semifinal against Services in Delhi, son Arjun is set to represent the under-14 team in the West Zone league games in Ahmedabad. Though the addition of a 'Tendulkar' to the Mumbai U-14 side adds spice to the zonal games, Tendulkar senior called for Arjun to be treated as just another member. "Like any other parent I feel happy and proud that he is a part of the Mumbai U-14 team. His hard work has paid off. I hope that people leave him alone to enjoy this beautiful game as a normal member of the team," said Tendulkar. The Mumbai Cricket Association (MCA) said that Arjun will not be treated any differently from the way the others would be.  "He is an attacking batsman, which should be an asset for us," PV Shetty, MCA's joint secretary, told HT. In May 2012, Arjun had slammed 124 to help Khar Gymkhana beat Goregaon Centre in the se...

AI can help kids in various ways

 AI can help kids in various ways, enhancing their learning, safety, and overall well-being. Here are some key areas where AI can be beneficial: ### 1. **Education and Learning** - **Personalized Learning**: AI can tailor educational content to suit the individual learning pace and style of each child, providing customized lessons and exercises. - **Tutoring**: AI-powered tutoring systems can offer additional support in subjects where kids may need extra help, providing explanations, practice problems, and feedback. - **Interactive Learning**: AI can power educational games and interactive simulations that make learning fun and engaging. ### 2. **Safety and Security** - **Online Safety**: AI tools can monitor online activity to protect children from inappropriate content, cyberbullying, and online predators. - **Physical Safety**: AI can be used in surveillance systems in schools to enhance security and quickly respond to potential threats. ### 3. **Health and Well-being** - **Ment...