Skip to main content

தவணை முறையில் வீட்டு மனை மாதம் ரூ.2000 மட்டுமே!!!

 ஈரோடு மாவட்டம், பெருந்துறை மருத்துவ கல்லூரி பைபாஸ் அருகில், உடனடி கிரைம் மற்றும் மாதம் ரூ. 2000 சுலபதவணையில் மனைகள் விற்பனைக்கு!!! ....

சொந்த வீடற்ற ஏழை எளிய மக்களுக்கான 1500 வீட்டுமனைகளை கொண்ட வீட்டுமனை திட்டத்தில் ரூ. 7லட்சத்தில் 1BHK பட்ஜெட் வீடு கட்டப்படவுள்ள, 1000 வீடுகள் திட்டம் அறிமுகம்

பேங்க் லோன் வசதியுடன் ரூ. 267000/= மானியத்துடன் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் வீட்டுமனைகள் மற்றும் வீடுகள்.. 🏠🏡🏘️🏚️

குறைந்தவிலையில் DTCP அப்ரூவ்டு வீட்டுமனைகள்... குறைந்த விலையில் *தரமான வீடுகள்...🏡🏠🏡

மாதம் ரூ. 2000/= குறைந்த பட்ச தவணைத்தொகையில் 60 மாத சுலபத்தவணை வசதியுடன் ஈரோட்டின் திருப்பூராம் பெருந்துறையில்... அற்புதமாக ஒரு வீட்டுமனைத்திட்டம்...

மனைகள் 1000 ச. அடிகள்.... 1200 ச. அடிகள் மற்றும் 1500ச.அடிகள் கொண்டதாகும்...ஒரு சதுரடியின் விலை ரூ. 517 ஆகும்

திட்டம்1: மனையின் விலையில், மூன்றில் ஒரு பங்கு செலுத்தி அக்ரிமென்ட் செய்து கொள்ளலாம்... கிரையத்திற்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது...

திட்டம்-2; 50% பணம் செலுத்திவிட்டு மனையை கிரையம் செய்து கொண்டு... மீதம் 50%த்தை, குறைந்த பட்ச தவணையாக ரூ. 2000 ஆகவும், அதிக பட்ச தவணைக்காலமாக 36 மாத சுலபத்தவணையில் செலுத்தலாம்...

திட்டம்-3: முன் பணம் ஏதுமில்லாமல், குறைந்த பட்ச தவணைத்தொகையாக ரூ. 2000/= செலுத்தி, அதிகபட்ச தவணைக்காலம் 60 மாதத்திற்குள் மாதத்தவணையாக கட்டி முடித்துக்கொண்டு, பிடித்த மனையை தேர்வு செய்து கிரையம் செய்து கொள்ளலாம்... இடையில் எப்போது வேண்டுமானாலும் முழுதொகையையும் கட்டி கிரையம் செய்து கொள்ளலாம்....

ரூ. 2000 செலுத்தி சுலபமாக தவணைத்திட்டத்தில் மனை புக்கிங் செய்து 12.10.2020 அன்று நடைபெறும் மனைத்திட்ட துவக்கவிழாவில்... குலுக்கல் முறையில் 37 அதிஷ்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள ஸ்கூட்டர், தங்கநாணயம், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்ஸி, கிரைண்டர், கட்டில், பீரோ உள்ளிட்ட 37 பரிசுகளை வெல்வீர்

மேலும் விபரங்களுக்கு: 8903181616

குறிப்பு: மனையை பார்வையிட இலவச வாகன🚙🚕🚗 வசதியுண்டு...



Comments

Popular posts from this blog

Creating AI-Powered Resume for Interviews

 Creating a resume with AI support can streamline the process, improve formatting, and optimize content for Applicant Tracking Systems (ATS). Here’s a step-by-step guide: ### **Step 1: Gather Your Information**   Before using AI tools, compile:   - Contact details (name, email, phone, LinkedIn)   - Work experience (job titles, companies, dates, key achievements)   - Education (degrees, institutions, certifications)   - Skills (technical, soft, tools)   - Projects, awards, or volunteer work (if relevant)   ### **Step 2: Choose an AI Resume Builder**   Popular AI-powered tools include:   - **Resume.com** / **Zety** – Templates + AI suggestions   - **Kickresume** – AI-generated content + ATS optimization   - **Rezi.ai** – Tailors resumes for job descriptions   - **ChatGPT** / **Gemini** – Helps draft bullet points or summaries   ### **Step 3: Input Details ...

DMK POLITICIAN VEERAPANDI ARUMUGAM PASSES AWAY IN CHENNAI HOSPITAL

Former Minister and senior DMK leader Veerapandi S Arumugam passed away at a hospital in Chennai today. Arumugam was hospitalised some days ago due to breathing difficulties. His end came this morning, sources said. He was born on 26 January 1937 in Pollavari, Salem, and was a strongman of the DMK in that area. He was recently under the Goondas Act and was later let off.

Stablecoin vs. Meme Coin: Key Differences Every Crypto Investor Should Know

 :   ### **1. Purpose & Function**    - **Stablecoin**: Designed for **stability**, pegged to a reserve asset (e.g., USD, gold, or another crypto). Used for trading, payments, and hedging against volatility.     *Examples: USDT, USDC, DAI*    - **Meme Coin**: Created for **hype, community, and speculation**, often with no real utility. Driven by social media trends and viral popularity.     *Examples: Dogecoin (DOGE), Shiba Inu (SHIB), Pepe (PEPE)*   ### **2. Price Stability**   - **Stablecoin**: Maintains a **fixed value** (e.g., $1 per coin). Low volatility.   - **Meme Coin**: **Extremely volatile**—prices can surge or crash rapidly based on hype.   ### **3. Backing & Security**   - **Stablecoin**: Backed by **fiat reserves, algorithms, or crypto collateral** (e.g., USDT is backed by USD reserves).   - **Meme Coin**: **No intrinsic backing**—value depen...