நண்பர்களுக்கு வணக்கம் ஓசூரில் இருக்கும் இவருக்கு ஆர்கானிக் மளிகை பொருட்கள் மற்றும் நாட்டுக்கோழி முட்டை மொத்த விலையில் தேவைப்படுகிறது வாரத்திற்கு 5000 முட்டை சுத்தமான நாட்டுக்கோழி முட்டை தேவைப்படுகிறது இவருக்கு ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி சீரகசம்பா, கருப்புகவுனி மேலும் அனைத்து வகைகள் அனைத்திலும் 5 டன் தேவைப்படுகிறது இவரை தொடர்பு கொள்ள +91 99946 62956
நண்பர்களுக்கு வணக்கம், திருச்சியில் இருக்கும் இவருக்கு மக்காச்சோளம் கோழித் தீவனத்திற்கு அதிக அளவில் தேவைப்படுகிறது 12% ஈரப்பதத்துடன் இருக்க கூடிய உதிரி மக்காச்சோளம் வாரம் 100 டன் தேவைப்படுகிறது டெலிவரி கோயம்புத்தூருக்கு தேவைப்படுகிறது மொத்த விலையில் கொடுப்பவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் இவரை தொடர்பு கொள்ள +91 99949 99521