நண்பர்களுக்கு வணக்கம் ஓசூரில் இருக்கும் இவருக்கு ஆர்கானிக் மளிகை பொருட்கள் மற்றும் நாட்டுக்கோழி முட்டை மொத்த விலையில் தேவைப்படுகிறது
வாரத்திற்கு 5000 முட்டை சுத்தமான நாட்டுக்கோழி முட்டை தேவைப்படுகிறது
இவருக்கு ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி சீரகசம்பா, கருப்புகவுனி மேலும் அனைத்து வகைகள் அனைத்திலும் 5 டன் தேவைப்படுகிறது
இவரை தொடர்பு கொள்ள
+91 99946 62956
Comments
Post a Comment