நண்பர்களுக்கு வணக்கம், NVS என்ற நிறுவனத்தில் இருந்து அப்பளம் மொத்த விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது, அப்பளம் முதல் தரம் வாய்ந்த பொருட்கள் கொண்டு செய்யப்பட்டவை. அப்பளம் விற்பனை செய்ய முன் அனுபவம் உள்ள மற்றும் அனுபவம் இல்லாத டீலர்கள் தேவைப்படுகிறார்கள் அனைத்து மாவட்டங்கள் மற்றும் தாலுகா வாரியாக தேவை உள்ளது. அப்பளம் ஒரு கிலோ டீலர் களுக்கான விலை 115 ரூபாய். மொத்த விலையில் வாங்குபவர்களும் தொடர்பு கொள்ளலாம் கடை வைத்திருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். நல்ல முன் அனுபவமுள்ள டீலர்கள் மற்றும் புதிதாக தொடங்கிய டீலர்கள் ஆக இருப்பவர்களும் இவரை தொடர்பு கொள்ளலாம். மற்றும் (200 கிலோ மேல் வாங்குபவர்கள் யார் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்) இவரைத் தொடர்பு கொள்ள +91 9360543051
Welcome to AI Trends Today, your premier source for the latest developments in artificial intelligence!